கடையில் செல்போன் திருடிய ஊழியர் கைது

கடையில் செல்போன் திருடிய ஊழியர் கைது

ஓசூர்:ஓசூர் எம்.ஜி. சாலையை சேர்ந்தவர் வர்தமான் (வயது 45). செல்போன் கடை வைத்துள்ளார். இவருடைய கடையில் ஓசூர் தாசரப்பேட்டையை சேர்ந்த மாருதி (24) என்பவர்...
12 April 2023 12:30 AM IST