மாமியாரை அரிவாளால் வெட்டிய டிரைவர் கைது

மாமியாரை அரிவாளால் வெட்டிய டிரைவர் கைது

சிக்கலில், சொத்தை பிரித்து தர கேட்டதால் ஏற்பட்ட தகராறில் மாமியாரை அரிவாளால் வெட்டிய டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
12 April 2023 12:15 AM IST