ரேஷன் கடைகளின் பூட்டை உடைத்து பறக்கும் படையினர் ஆய்வு

ரேஷன் கடைகளின் பூட்டை உடைத்து பறக்கும் படையினர் ஆய்வு

நாகையில் வெளிமாவட்டத்தினர் ஆய்வு செய்வதை கண்டித்து பணியாளர்கள் திடீர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டதால் ரேஷன் கடையின் பூட்டை உடைத்து பறக்கும் படை அதிகாரிகள் ஆய்வு செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
12 April 2023 12:15 AM IST