பெண் அதிகாரி வீட்டில் 62 பவுன் நகைகள் திருட்டு

பெண் அதிகாரி வீட்டில் 62 பவுன் நகைகள் திருட்டு

வேலூரில் பெண் அதிகாரி வீட்டில் 62 பவுன் நகைகளை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
11 April 2023 10:03 PM IST