
சென்னை உள்ளிட்ட 5 மாவட்டங்களுக்கு 'ஆரஞ்சு' எச்சரிக்கை - வானிலை ஆய்வு மையம் தகவல்
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக அடுத்து வரும் 4 தினங்களுக்கு தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.
30 Nov 2023 12:15 AM
கேரளாவில் 5 நாட்களுக்கு கனமழை தொடரும் - திருவனந்தபுரத்திற்கு ஆரஞ்சு எச்சரிக்கை
கேரளாவில் பெய்து வரும் கனமழையானது மேலும் தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
4 Oct 2023 1:07 AM
கேரளாவில் 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை
கேரளாவில் 4 மாவட்டங்களுக்கு மழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
3 Sept 2023 5:05 AM
கேரளாவில் ஆரஞ்சு எச்சரிக்கை; 3 மாவட்டங்களில் அனைத்து கல்வி நிலையங்களுக்கும் இன்று விடுமுறை
கேரளாவில் ஆரஞ்சு எச்சரிக்கையை முன்னிட்டு 3 மாவட்டங்களில் அனைத்து கல்வி நிலையங்களுக்கும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.
24 July 2023 2:22 AM
கேரளாவில் 8 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை
கேரளாவில் 8 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையும், 7 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
1 Sept 2022 3:32 AM
கேரளாவில் கனமழை காரணமாக 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை..!
கேரளாவில் பெய்துவரும் கனமழை காரணமாக 5 மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது.
3 July 2022 12:15 PM
கடும் வெப்பம் காரணமாக டெல்லிக்கு 'ஆரஞ்சு' எச்சரிக்கை - இந்திய வானிலை ஆய்வு மையம்
கடும் வெப்பம் காரணமாக டெல்லிக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
6 Jun 2022 10:35 AM