தலையில் கல்லை போட்டு பன்றி இறைச்சி வியாபாரி கொலை

தலையில் கல்லை போட்டு பன்றி இறைச்சி வியாபாரி கொலை

முசிறியில் தலையில் கல்லை போட்டு பன்றி இறைச்சி வியாபாரியை கொன்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
11 April 2023 12:52 AM IST