
"அகத்தியா" படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு
ஜீவா நடிப்பில் ஹாரர் அட்வென்ச்சர் கதைக்களத்தில் உருவாகியுள்ள 'அகத்தியா' படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.
24 March 2025 4:15 PM
'கலகலப்பு 3' அப்டேட் கொடுத்த நடிகர் ஜீவா
சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட நடிகர் ஜீவா கலகலப்பு 3 படத்தின் அப்டேட் பகிர்ந்துள்ளார்.
11 March 2025 6:55 PM
2 நாட்களில் "அகத்தியா" படம் செய்துள்ள வசூல்.. இத்தனை கோடியா?
ஜீவா நடிப்பில் ஹாரர் அட்வென்ச்சர் கதைக்களத்தில் உருவாகியுள்ள 'அகத்தியா' படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது.
2 March 2025 12:22 PM
'அகத்தியா' திரைப்பட விமர்சனம்
பா.விஜய் இயக்கத்தில் ஜீவா நடித்துள்ள 'அகத்தியா' படம் எப்படி இருக்கிறது என்பதை காண்போம்.
2 March 2025 9:09 AM
"அகத்தியா" படத்தின் "என் இனிய பொன் நிலாவே" பாடல் வெளியானது
ஜீவா நடித்த ‘அகத்தியா’ படம் வரும் 28ம் தேதி வெளியாகிறது.
25 Feb 2025 2:57 PM
ரசிகர்களின் ரசனை மாறிவிட்டது - நடிகர் ஜீவா
நிறைய புதிய இயக்குனர்கள் படங்களில் நடித்த பெருமை எனக்கு இருக்கிறது என்று நடிகர் ஜீவா கூறியுள்ளார்.
24 Feb 2025 11:09 PM
"அகத்தியா" படத்தின் "என் இனிய பொன் நிலாவே" பாடல் நாளை வெளியீடு
ஜீவா நடித்த ‘அகத்தியா’ படம் வரும் 28ம் தேதி வெளியாகிறது.
24 Feb 2025 4:02 PM
வெளியானது 'அகத்தியா' படத்தின் டிரெய்லர்
பா.விஜய் இயக்கத்தில் ஜீவா நடித்துள்ள 'அகத்தியா' படம் வருகிற 28-ந் தேதி வெளியாக உள்ளது.
11 Feb 2025 1:12 PM
நாளை வெளியாகும் 'அகத்தியா' படத்தின் டிரெய்லர்
பா.விஜய் இயக்கத்தில் ஜீவா நடித்துள்ள 'அகத்தியா' படம் வருகிற 28-ந் தேதி வெளியாக உள்ளது.
10 Feb 2025 2:55 PM
ஜீவா நடிக்கும் "அகத்தியா" படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு
ஜீவா நடிக்கும் “அகத்தியா” படம் வரும் பிப்ரவரி 28ம் தேதி வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
30 Jan 2025 3:18 PM
அகத்தியா படத்தின் 'செம்மண்ணு தானே எங்க சாமி' பாடல் வெளியீடு
ஜீவா நடித்த 'அகத்தியா' படம் வரும் 31ம் தேதி வெளியாகிறது.
25 Jan 2025 8:43 AM
'அகத்தியா' படத்தின் 'என் இனிய பொன் நிலாவே' பாடல் அப்டேட்
ஜீவா நடித்த ‘அகத்தியா’ படம் வரும் 31ம் தேதி வெளியாகிறது.
9 Jan 2025 4:15 PM