கர்நாடகத்தில் பரபரப்பு: மல்லிகார்ஜுன கார்கே முதல்-மந்திரி ஆக ஆதரவு - டி.கே.சிவக்குமார் திடீர் அறிவிப்பு

கர்நாடகத்தில் பரபரப்பு: மல்லிகார்ஜுன கார்கே முதல்-மந்திரி ஆக ஆதரவு - டி.கே.சிவக்குமார் திடீர் அறிவிப்பு

அகில இந்திய காங்கிரஸ் தலைவர் கார்கே முதல்-மந்திரி ஆக ஆதரவு உண்டு என்று டி.கே.சிவக்குமார் அறிவித்துள்ளார். இது கர்நாடக காங்கிரசில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
11 April 2023 12:15 AM IST