சி.ஆர்.பி.எப். தேர்வை தமிழில் நடத்த வேண்டும்; மத்திய மந்திரி அமித்ஷாவுக்கு முதல்-அமைச்சர் கடிதம்

சி.ஆர்.பி.எப். தேர்வை தமிழில் நடத்த வேண்டும்; மத்திய மந்திரி அமித்ஷாவுக்கு முதல்-அமைச்சர் கடிதம்

சி.ஆர்.பி.எப். தேர்வை தமிழிலும் நடத்த வேண்டும் என்று மத்திய மந்திரி அமித்ஷாவுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
10 April 2023 5:39 AM IST