சிறார் திரைப்படம் இயக்குதல் போட்டியில் முதலிடம்: அமெரிக்கா செல்லும் அரசு பள்ளி மாணவி

சிறார் திரைப்படம் இயக்குதல் போட்டியில் முதலிடம்: அமெரிக்கா செல்லும் அரசு பள்ளி மாணவி

சிறார் திரைப்படத்தை இயக்குதல் போட்டியில் முதலிடம் பிடித்து, அமெரிக்கா செல்லும் வாய்ப்பை அரசு பள்ளி மாணவி பெற்றார். அவரை கல்வித்துறை அதிகாரிகள் பாராட்டினர்.
10 April 2023 5:29 AM IST