
ரஷிய விண்வெளி ஆய்வு மையத்தை பார்வையிட தாம்பரம் மாநகராட்சி பள்ளி மாணவர்கள் 6 பேர் தேர்வு
ரஷிய விண்வெளி ஆய்வு மையத்தை பார்வையிட தாம்பரம் மாநகராட்சி பள்ளி மாணவ-மாணவிகள் 6 பேர் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். இவர்கள் வருகிற 9-ந்தேதி பயணம் செய்ய உள்ளனர்.
28 July 2023 4:34 AM
புதிதாக பதவியேற்ற மராட்டிய மந்திரியை வரவேற்க பள்ளி மாணவர்கள் வெயிலில் காக்க வைக்கப்பட்டதால் சர்ச்சை
மந்திரியை வரவேற்பதற்காக பள்ளி மாணவர்களை சாலையோரம் நீண்ட நேரம் வெயிலில் அமரவைத்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
8 July 2023 1:34 PM
பள்ளி மாணவர்களுக்கு கஞ்சா விற்ற 4 பேர் கைது
திருக்கனூர் அருகே பள்ளி மாணவர்களுக்கு கஞ்சா விற்ற 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
2 July 2023 4:54 PM
சோழவரம் ஏரியில் மூழ்கி பள்ளி மாணவர்கள் 2 பேர் பலி
சோழவரம் ஏரியில் குளிக்க சென்ற பள்ளி மாணவர்கள் 2 பேர் நீரில் மூழ்கி பலியான சம்பவம் காரனோடை கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
1 July 2023 8:25 AM
பள்ளி மாணவர்களுக்கு கஞ்சா விற்ற 3 பேர் கைது
பள்ளி மாணவர்களுக்கு கஞ்சா விற்றதாக 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
23 Jun 2023 3:53 PM
டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரி சார்பில் பள்ளி மாணவர்களுக்கு இணையவழி கட்டுரை போட்டி
டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரி சார்பில் பள்ளி மாணவர்களுக்கு இணையவழி கட்டுரை போட்டி வருகிற 24-ந்தேதி தொடங்குகிறது.
19 Jun 2023 6:45 PM
பள்ளி மாணவர்களுக்கான காலை சிற்றுண்டி திட்ட ஆலோசனை கூட்டம்
சங்கரன்கோவில் நகராட்சியில் பள்ளி மாணவர்களுக்கான காலை சிற்றுண்டி திட்ட ஆலோசனை கூட்டம் நடந்தது.
13 Jun 2023 6:45 PM
போதைபொருள் தடுப்பு விழிப்புணர்வு
பாணாவரத்தில் பள்ளி மாணவர்களுக்கு போதைபொருள் தடுப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
12 Jun 2023 5:46 PM
சகோதரியை கேலி செய்ததாக சக மாணவரை கத்தியால் குத்திய 9-ம் வகுப்பு மாணவன் - ஆந்திராவில் பரபரப்பு சம்பவம்
ஆந்திராவில் பள்ளியில் மாணவரை சக மாணவனே கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
20 April 2023 2:52 PM
நயப்பாக்கத்தில் பஸ் வசதி கோரி பள்ளி மாணவர்கள் சாலை மறியல் - போக்குவரத்து பாதிப்பு
நயப்பாக்கத்தில் முறையான பஸ் வசதி செய்து தரக்கோரி பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் திருவள்ளூர்-திருத்தணி சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர்.
14 March 2023 8:59 AM
பள்ளி மாணவர்களுடன் சேர்ந்து காலை உணவு சாப்பிட்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்..!
பள்ளி மாணவர்களுடன் சேர்ந்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் காலை உணவு சாப்பிட்டார்.
3 March 2023 5:15 AM
திருப்பத்தூர்: அதிவேகமாக சென்ற கார் மோதி 3 பள்ளி மாணவர்கள் உயிரிழப்பு..!
வாணியம்பாடி அதிவேகமாக சென்ற கார் மோதி 3 பள்ளி மாணவர்கள் உயிரிழந்தனர்.
28 Feb 2023 5:04 AM