
பள்ளி மாணவ, மாணவிகள் சீருடைகளில் கலெக்டரிம் மனு - தலைமை ஆசிரியர்களுக்கு எச்சரிக்கை
பள்ளி மாணவர்கள் சீருடையுடன் மனு அளிக்க வந்தால் சம்பந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியர்களின் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
11 Oct 2023 3:28 PM
பள்ளி மாணவ-மாணவிகளுக்கு இலவச சைக்கிள்
சிவகிரி அருகே பள்ளி மாணவ-மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கப்பட்டது.
11 Oct 2023 6:45 PM
நாடுகாணி தாவரவியல் பூங்காவை பள்ளி மாணவர்கள் சுற்றி பார்க்க ஏற்பாடு
நாடுகாணி தாவரவியல் பூங்காவை பள்ளி மாணவர்கள் சுற்றி பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
9 Oct 2023 7:45 PM
பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு
விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி மாணவர்கள் பாராட்டப்பட்டனர்.
7 Oct 2023 7:00 PM
மின்சாதனங்களை மாணவர்களை கொண்டு இயக்கக்கூடாது - பள்ளிகளுக்கு கல்வித்துறை சுற்றறிக்கை
மின்சாதனங்களை மாணவர்களை கொண்டு இயக்கக்கூடாது என்று பள்ளிகளுக்கு கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
6 Oct 2023 3:55 AM
பள்ளி மாணவர்களுக்கான தடகள போட்டி
நெல்லை வருவாய் மாவட்ட அளவிலான பள்ளி மாணவர்களுக்கான தடகள போட்டி நடந்து வருகிறது. இதில் 800 பேர் கலந்துகொண்டனர்.
5 Oct 2023 9:04 PM
பள்ளி மாணவ-மாணவிகளுக்கு ஊக்கத்தொகை
கடையநல்லூர் அருகே பள்ளி மாணவ-மாணவிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கப்பட்டது.
5 Oct 2023 7:00 PM
வகுப்பில் பெஞ்சில் தாளம் போட்ட மாணவர்கள்: வீடியோவை பகிர்ந்து பாராட்டிய கல்வித்துறை மந்திரி..!
கேரள மாநிலத்தில் பெஞ்சில் தாளம் போட்ட மாணவர்களின் வீடியோவை தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்து, கல்வித்துறை மந்திரி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
2 Oct 2023 4:25 AM
லட்சத்தீவு பள்ளிகளில் புதிய சீருடை: கலாச்சாரம், வாழ்க்கை முறையை அழிப்பதாக உள்ளது - காங்கிரஸ் கண்டனம்
லட்சத்தீவில் பள்ளி மாணவர்களுக்கு புதிய சீருடையை கல்வித்துறை அறிமுகப்படுத்தியுள்ளது.
12 Aug 2023 3:06 PM
தமிழகம் முழுவதும் பள்ளி மாணவர்களுக்கான சீருடை, காலணிகள் உள்ளிட்டவை உடனடியாக வழங்க வேண்டும் - அண்ணாமலை
அமைச்சருக்கும், பாடநூல் கழகத்துக்கும் மாணவர்களின் நலனை விட கோபாலபுர குடும்பத்தின் தேவைகளை நிறைவேற்றுவதே முக்கியமாகப் போய்விட்டது என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
7 Aug 2023 2:45 PM
அரசு பள்ளி மாணவர்கள் டெங்கு விழிப்புணர்வு பேரணி
பாகூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய சார்பில் அரசு பள்ளி மாணவர்கள் டெங்கு விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது.
29 July 2023 5:20 PM