
பழனி கலைக்கல்லூரியில் மாணவர்களை தாக்கிய பேராசிரியர் சஸ்பெண்ட்
பேராசிரியர் கவுதமன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மாணவர்கள் புகார் அளித்தனர்.
19 April 2025 4:01 AM
மத மோதலை ஏற்படுத்தும் வீடியோ பதிவு: பழனியில் இந்து முன்னணி மாநில நிர்வாகி கைது
இந்து முன்னணி மாநில நிர்வாகி ஜெகன் மீது மத மோதலை உருவாக்குதல், அமைதியை சீர்குலைத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் பழனி போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
16 April 2025 6:29 AM
பழனி முருகன் கோவிலில் 4 நாட்களுக்கு தங்கத்தேர் புறப்பாடு ரத்து
பழனி மலை முருகன் கோவிலில் இன்று முதல் 4 நாட்களுக்கு தங்கத்தேர் புறப்பாடு ரத்து செய்யப்படுவதாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
10 April 2025 6:39 AM
பழனியில் பங்குனி உத்திர திருவிழா: 5-ம் தேதி கொடியேற்றம்
பங்குனி உத்திர திருவிழாவின் முக்கிய நிகழ்வாக ஏப்ரல் 11-ந் தேதி தேரோட்டம் நடைபெறுகிறது.
31 March 2025 9:50 AM
பழனி முருகன் கோவிலில் ரோப்கார் சேவை இன்று நிறுத்தம்
பராமரிப்பு பணி காரணமாக பழனி முருகன் கோவிலில் ரோப்கார் சேவை இன்று நிறுத்தப்படுகிறது.
28 Feb 2025 1:20 AM
பழனி முருகன் கோவிலில் உண்டியல் காணிக்கை மூலம் ரூ. 3.31 கோடி வருவாய்
பழனி முருகன் கோவிலில் உண்டியல் காணிக்கை மூலம் ரூ. 3.31 கோடி வருவாய் கிடைத்தது.
15 Feb 2025 2:36 AM
தைப்பூச திருவிழா: பழனி முருகன் கோவிலில் 5 லட்சம் பக்தர்கள் தரிசனம்
தைப்பூச திருவிழாவையொட்டி பழனி முருகன் கோவிலில் 5 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
13 Feb 2025 4:24 PM
இன்று தைப்பூச தேரோட்டம்: பழனியில் குவிந்த லட்சக்கணக்கான பக்தர்கள்
பழனியில் தைப்பூச திருவிழா தேரோட்டத்தை ஒட்டி, பக்தர்களின் பாதுகாப்புக்காக 5 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
11 Feb 2025 2:24 AM
தைப்பூச திருவிழா: பழனியில் குவிந்துள்ள பக்தர்கள்
தைப்பூச திருவிழாவை ஒட்டி பழனி முருகன் கோவிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டுள்ளனர்.
9 Feb 2025 5:16 AM
வினை தீர்க்கும் வேல்.. தைப்பூசம் வரலாறு
பழனி மலையில் தைப்பூசத் திருவிழா மற்ற முருகன் கோவில்களைக் காட்டிலும் வெகுசிறப்பாக கொண்டாடப்படுகிறது.
6 Feb 2025 11:41 AM
அரோகரா கோஷம் முழங்க கொடியேற்றம்.. பழனி தைப்பூசத் திருவிழா தொடங்கியது
தைப்பூசத் திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தைப்பூசத் தேரோட்டம் வருகிற 11-ம் தேதி நடைபெறுகிறது.
5 Feb 2025 7:05 AM
பழனி முருகன் கோவிலில் ரோப்கார் சேவை இன்று நிறுத்தம்
பழனி ரோப்கார் நிலையத்தில் பக்தர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு மாதாந்திர, வருடாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவது வழக்கம்.
29 Jan 2025 8:00 PM