சிரியாவில் ஆசாத் ஆட்சி முடிவுக்கு இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு வரவேற்பு
இஸ்ரேல் எல்லையை கடந்து சிரியாவில் உள்ள அனைவருக்கும் நாங்கள் அமைதி கரம் நீட்டுகிறோம் என நெதன்யாகு தெரிவித்து உள்ளார்.
9 Dec 2024 2:25 AM ISTநெதன்யாகுவுக்கு எதிரான கைது வாரண்டில் இந்தியாவின் நிலைப்பாடு என்ன? மத்திய மந்திரி ஜெய்சங்கர் பதில்
நாடாளுமன்றத்தில் பா.ஜ.க. எம்.பி. சுதன்ஷு திரிவேதி, பூஜ்ய நேரத்தின்போது காலஅளவை கடந்து பேசியபோது, எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பை தெரிவித்து இருந்தன.
6 Dec 2024 1:15 AM ISTஇஸ்ரேல் பிரதமருக்கு எதிராக கைது வாரண்ட் - சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் உத்தரவு
இஸ்ரேல் பிரதமருக்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் கைது வாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது.
21 Nov 2024 6:23 PM ISTஇஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு வீடு அருகே திடீரென பற்றி எரிந்த தீ: வைரலான வீடியோ
நெதன்யாகு வீட்டின் மீது கடந்த அக்டோபர் 19-ந்தேதி நடந்த ஆளில்லா விமான தாக்குதலுக்கு ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது.
17 Nov 2024 8:59 AM ISTலெபனானில் நடத்தப்பட்ட பேஜர், வாக்கி-டாக்கி தாக்குதல்: இஸ்ரேலின் பங்கை ஒப்புக்கொண்ட நெதன்யாகு
லெபனானில் நடத்தப்பட்ட பேஜர், வாக்கி-டாக்கி தாக்குதல் பின்னணியில் இருந்ததாக இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு ஒப்புக்கொண்டார்.
11 Nov 2024 6:56 AM ISTடொனால்டு டிரம்பிற்கு நெதன்யாகு, மேக்ரான் வாழ்த்து
அமெரிக்க தேர்தலில் வெற்றி பெற்ற டொனால்டு டிரம்பிற்கு உலக தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
6 Nov 2024 5:20 PM ISTபாதுகாப்புத்துறை மந்திரியை அதிரடியாக நீக்கிய இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
பாதுகாப்புத்துறை மந்திரியின் செயல்பாடுகளில் நம்பிக்கை இல்லை என நெதன்யாகு கூறியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
6 Nov 2024 7:39 AM ISTஹிஸ்புல்லா தலைவர் கொலை: போரின் இலக்குகளை அடைய தேவைப்பட்டது - நெதன்யாகு
போரின் இலக்குகளை அடைய ஹிஸ்புல்லாவின் தலைவர் நஸ்ரல்லாவின் கொலை தேவைப்பட்டது என்று நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
29 Sept 2024 5:46 AM ISTநெதன்யாகுவுக்கு கைது வாரண்ட் பிறப்பிக்க சர்வதேச நீதிமன்றத்தில் கோரிக்கை; பிரான்ஸ், பெல்ஜியம் ஆதரவு
நெதன்யாகு மற்றும் ஹமாஸ் தலைவர்களுக்கு எதிரான கைது வாரண்ட் கோரிக்கைக்கு பிரான்ஸ் மற்றும் பெல்ஜியம் ஆகிய நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன.
21 May 2024 5:08 PM IST'ஹமாஸ் அமைப்பை அழிக்க ரபா நகரின் மீது இஸ்ரேல் படையெடுக்கும்' - நெதன்யாகு சபதம்
ஹமாஸ் அமைப்பை முற்றிலுமாக அழிக்க ரபா நகரின் மீது இஸ்ரேல் ராணுவம் நிச்சயமாக படையெடுக்கும் என பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
30 April 2024 7:36 PM ISTஐ.நா.,பணியாளர்கள் மரணம்: தற்செயலாக நடைபெற்ற தாக்குதல் - நெதன்யாகு விளக்கம்
இஸ்ரேல் விமானப்படை தாக்குதலில் ஐ.நா. உணவுப்பணியாளர்கள் 7 பேர் மரணம் தொடர்பாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு விளக்கம் அளித்துள்ளார்.
2 April 2024 8:15 PM ISTகாசா: ஷிபா மருத்துவமனையில் 50 ஹமாஸ் பயங்கரவாதிகள் படுகொலை; இஸ்ரேல் அதிரடி
காசாவில் சந்தேகத்திற்குரிய 160 பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டு, விசாரணைக்காக இஸ்ரேலுக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
22 March 2024 3:49 AM IST