கடலூரில் நீரில் மூழ்கி 7 பெண்கள் உயிரிழப்பு - ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இரங்கல்

கடலூரில் நீரில் மூழ்கி 7 பெண்கள் உயிரிழப்பு - ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இரங்கல்

கடலூர் அருகே கெடிலம் ஆற்றில் குளித்த 7 பேர் உயிரிழந்த நிலையில் அவர்களின் குடும்பத்தினருக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இரங்கல் தெரிவித்துள்ளார்.
6 Jun 2022 5:55 AM