திருப்பத்தூர் மாவட்டத்தில் 400 இடங்களில்  தெருமுனை பிரசார கூட்டம்

திருப்பத்தூர் மாவட்டத்தில் 400 இடங்களில் தெருமுனை பிரசார கூட்டம்

ராகுல்காந்தி எம்.பி. பதவி பறிக்கப்பட்டதை கண்டித்து திருப்பத்தூர் மாவட்டத்தில் 400 இடங்களில் தெருமுனை பிரசார கூட்டம் நடத்தப்படும் என்று காங்கிரஸ் கட்சி செய்தி தொடர்பாளர் லட்சுமி ராமச்சந்திரன் கூறினார்.
8 April 2023 10:48 PM IST