விமான நிலைய புதிய முனையம் திறப்பு விழா; பிரதமர் மோடி வருகையையொட்டி போக்குவரத்து மாற்றம்

விமான நிலைய புதிய முனையம் திறப்பு விழா; பிரதமர் மோடி வருகையையொட்டி போக்குவரத்து மாற்றம்

விமான நிலைய புதிய முனையம் திறப்பு விழாவுக்கு பிரதமர் மோடி வருவதால் சென்னையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. விமான நிலைய மேம்பால பாதையும் 25 நிமிடங்கள் மூடப்படுகிறது.
8 April 2023 4:45 AM IST