ரூ.300 லஞ்சம் வாங்கிய வழக்கில் கிராம நிர்வாக அதிகாரிக்கு ஒரு ஆண்டு சிறை தண்டனை உறுதி

ரூ.300 லஞ்சம் வாங்கிய வழக்கில் கிராம நிர்வாக அதிகாரிக்கு ஒரு ஆண்டு சிறை தண்டனை உறுதி

ரூ.300 லஞ்சம் வாங்கிய வழக்கில் கிராம நிர்வாக அதிகாரிக்கு கீழ் கோர்ட்டு வழங்கிய ஒரு ஆண்டு சிறை தண்டனையை உறுதி செய்து ஐகோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது.
8 April 2023 3:13 AM IST