மருமகளை இரும்பு கம்பியால் தாக்கிய மாமனார்; 2-வது திருமணத்துக்கு தடை போட்டதால் ஆத்திரம்

மருமகளை இரும்பு கம்பியால் தாக்கிய மாமனார்; 2-வது திருமணத்துக்கு தடை போட்டதால் ஆத்திரம்

நெல்லை அருகே 2-வது திருமணத்துக்கு தடை போட்டதால் ஆத்திரம் அடைந்த முதியவர், மருமகளை இரும்பு கம்பியால் தாக்கினார்.
8 April 2023 12:33 AM IST