தூத்துக்குடி வ.உ.சி துறைமுகம் புதிய சாதனை

தூத்துக்குடி வ.உ.சி துறைமுகம் புதிய சாதனை

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் கடந்த ஆண்டை விட 87 சதவீதம் வளர்ச்சி பெற்று புதிய சாதனையை படைத்து உள்ளதாக, ஆணைய தலைவர் தா.கி.ராமச்சந்திரன் தெரிவித்தார்.
8 April 2023 12:15 AM IST