ரூ.45½ லட்சம் மோசடி; 2 பேர் கைது

ரூ.45½ லட்சம் மோசடி; 2 பேர் கைது

சாரண, சாரணீயர் பணி வழங்குவதாக கூறி ரூ.45½ லட்சம் மோசடி செய்த 2 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
8 April 2023 12:15 AM IST