கடன் ஆப்களை பதிவிறக்கம் செய்து பணத்தை இழக்க வேண்டாம்

கடன் 'ஆப்'களை பதிவிறக்கம் செய்து பணத்தை இழக்க வேண்டாம்

கடன் ‘ஆப்'களை செல்போனில் பதிவிறக்கம் செய்ய வேண்டாம் என்றும் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து பணம் கேட்டு மிரட்டுவார்கள் என்றும் சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
7 April 2023 11:44 PM IST