வீடுகளில் கியூ ஆர் கோடு ஸ்டிக்கர்  விரைவில் ஒட்டப்படும்

வீடுகளில் கியூ ஆர் கோடு ஸ்டிக்கர் விரைவில் ஒட்டப்படும்

வரிகள் செலுத்த, புகார்கள் தெரிவிக்க வீடுகளில் கியூ ஆர் கோடு ஸ்டிக்கர் விரைவில் ஒட்டப்படும் என்று மாநகராட்சி மேயர் சுஜாதா தெரிவித்தார்.
7 April 2023 11:23 PM IST