வேளாங்கண்ணி புனித ஆரோக்கியமாதா பேராலயத்தில் பாதம் கழுவும் நிகழ்ச்சி

வேளாங்கண்ணி புனித ஆரோக்கியமாதா பேராலயத்தில் 'பாதம் கழுவும் நிகழ்ச்சி'

பெரிய வியாழனையொட்டி வேளாங்கண்ணி புனித ஆரோக்கியமாதா பேராலயத்தில் பாதம் கழுவும் நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளானோர் பங்கேற்றனர்.
7 April 2023 12:45 AM IST