எவரெஸ்ட் சிகரம் ஏறும் பயணத்தை தொடங்கிய முதல் தமிழ்ப்பெண்

எவரெஸ்ட் சிகரம் ஏறும் பயணத்தை தொடங்கிய முதல் தமிழ்ப்பெண்

எவரெஸ்ட் சிகரம் ஏறுவதற்கு தகுதிபெற்ற முதல் தமிழ்ப்பெண் தனது மலையேறும் பயணத்தை தொடங்கினார். ‘சாதனையோடு திரும்புவேன்' என அவர் பேட்டி அளித்துள்ளார்.
7 April 2023 12:18 AM IST