திருக்கடையூர் பகுதியில் செங்கல் தயாரிக்கும் பணி மும்முரம்

திருக்கடையூர் பகுதியில் செங்கல் தயாரிக்கும் பணி மும்முரம்

சுட்டெரிக்கும் வெயிலால் திருக்கடையூர் பகுதிகளில் செங்கல் தயாரிக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. மானியம் வழங்க வேண்டும் என்று தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
7 April 2023 12:15 AM IST