உத்தரப்பிரதேசத்தில் சரக்கு ரெயில் தடம் புரண்டு விபத்து
விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
20 July 2024 9:59 PM ISTரெயில் விபத்துக்கு முன் என்ன நடந்தது? என்ஜின் டிரைவர் பரபரப்பு தகவல்
உத்தரபிரதேசத்தில் விரைவு ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இதில் 4 பேர் பலியாகினர்.
18 July 2024 7:22 PM ISTஇந்தியாவின் முன்னேற்றம் கண்டு அதிருப்தி அடைந்த சிலர் என்னை விமர்சிக்கின்றனர் - பிரதமர் மோடி
2047-க்குள் நாட்டை வளர்ச்சியடைந்த இந்தியாவாக மாற்றுவதற்கு, வேகமாக ஓடிக்கொண்டிருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்து உள்ளார்.
10 March 2024 9:09 PM ISTஉத்தரப்பிரதேசத்தில் சுமார் 50 லட்சம் பேர் எழுதிய காவல்துறை பணியிடங்களுக்கான தேர்வு ரத்து
உத்தரப்பிரதேசத்தில் கடந்த 17 மற்றும் 18ம் தேதிகளில் நடைபெற்ற காவல்துறை தேர்வை ரத்து செய்வதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
24 Feb 2024 3:14 PM ISTசாலையோரத்தில் பாதி எரிந்த நிலையில் 2 பெண்களின் உடல்கள்: போலீசார் விசாரணை
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், தொடர் விசாரணை நடத்திவருகின்றனர்.
5 July 2023 1:31 AM ISTவீட்டிற்கு முன்னால் அமர்ந்திருந்தவர்கள் மீது வேகமாக வந்த கார் மோதி விபத்து - 4 பேர் உயிரிழப்பு
உத்தரப்பிரதேசத்தில் வீட்டிற்கு முன்னால் அமர்ந்திருந்தவர்கள் மீது வேகமாக வந்த கார் மோதியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்தனர்.
15 May 2023 1:29 AM ISTஉத்தரப்பிரதேச மாநிலத்தில் தாதாக்கள் சட்ட வழக்கில் பகுஜன்சமாஜ் கட்சி எம்.பி.க்கு 4 ஆண்டு சிறை
உத்தரப்பிரதேச மாநிலத்தில், தாதாக்கள் சட்ட வழக்கில் பகுஜன் சமாஜ் கட்சி எம்.பி. அப்சல் அன்சாரிக்கு 4 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. அவரது எம்.பி. பதவி பறிபோகிறது.
30 April 2023 1:02 AM ISTகிணற்றில் விஷ வாயு தாக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழப்பு
உத்தரப்பிரதேச மாநிலம் மஹோபா மாவட்டத்தில் கிணற்றில் விஷ வாயு தாக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
23 April 2023 12:44 PM ISTஉத்தரப்பிரதேசத்தில் கார் விபத்துக்குள்ளானதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் உயிரிழப்பு
உத்தரப்பிரதேச மாநிலம் விஷம்பர்பூரில் கார் விபத்துக்குள்ளானதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் உயிரிழந்தனர்.
8 April 2023 4:41 PM ISTஉத்தரபிரதேசத்தில் பரிதாபம்: குடிசை வீடு தீப்பிடித்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் உயிரிழப்பு !
இந்த தீ விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
13 March 2023 12:44 AM ISTஉயிர்களுடன் விளையாடிய மருத்துவமனை - பலருக்கும் ஒரே ஊசி பயன்படுத்தியதால் சிறுமிக்கு எய்ட்ஸ் பாதிப்பு
உத்தரப்பிரதேசத்தில் ஒரே ஊசியை பலருக்கும் பயன்படுத்தியதால் சிறுமி ஒருவர் எய்ட்ஸ் பாதிப்பிற்கு ஆளாகி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
5 March 2023 10:08 PM ISTமனைவியுடன் ஏற்பட்ட தகராறில் 3 வயது மகனை கொன்ற கொடூர தந்தை
மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் 3 வயது மகனை தந்தை கொடூரமாக கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
27 Jan 2023 10:50 AM IST