
நெல் கொள்முதல் நிலையங்களில் லஞ்சம் வாங்கினால் நடவடிக்கை: தமிழக அரசு எச்சரிக்கை
நெல் கொள்முதல் நிலையங்களில் லஞ்சம் வாங்கினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
17 Feb 2025 1:29 AM
நெல் கொள்முதல் நிலையங்கள் குறித்த புகார்களை தெரிவிக்க தொலைபேசி எண் வெளியீடு
நெல் கொள்முதல் நிலையங்கள் குறித்த புகார்களை தெரிவிக்க தொலைபேசி எண் வெளியிடப்பட்டுள்ளது.
16 Feb 2025 10:27 AM
தமிழ்நாட்டில் இதுவரை 11.98 லட்சம் டன் நெல் கொள்முதல் - கூடுதல் தலைமைச் செயலாளர் தகவல்
கடந்த ஆண்டை விட 3.5 லட்சம் டன் கூடுதலாக நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக கூடுதல் தலைமைச் செயலாளர் தெரிவித்துள்ளார்.
8 Feb 2025 12:32 PM
தமிழ்நாட்டில் 10 லட்சம் டன் நெல் கொள்முதல் - அமைச்சர் சக்கரபாணி
விவசாயிகள் தங்கள் நெல்லினைக் கொள்முதல் நிலையங்களுக்குக் கொண்டு வந்து விற்றுப் பயனடைய வேண்டும் என்று அமைச்சர் சக்கரபாணி கூறியுள்ளார்.
5 Feb 2025 11:28 AM
22 சதவீத ஈரப்பதத்துடன் நெல் கொள்முதல்: மத்தியக் குழு இன்று தமிழகம் வருகை
நெல் கொள்முதல் தொடர்பாக டெல்டா மாவட்டங்களில் மத்தியக் குழு 2 நாட்கள் ஆய்வு நடத்துகிறது.
22 Jan 2025 1:29 AM
நெல் கொள்முதல் தொடர்பாக ஆய்வு: தமிழகம் வரும் மத்திய குழு
22 சதவீதம் வரை ஈரப்பதத்துடன் இருக்கும் நெல் கொள்முதல் தொடர்பாக ஆய்வு செய்ய மத்திய குழு தமிழகம் வருகிறது.
21 Jan 2025 6:41 AM
நெல் கொள்முதல்: மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம்
நெல் கொள்முதல் தொடர்பாக மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம் எழுதியுள்ளது.
20 Jan 2025 12:27 PM
தமிழ்நாட்டில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை உடனடியாக திறக்க வேண்டும் - ராமதாஸ் வலியுறுத்தல்
கொள்முதல் நிலையங்களில் உழவர்களை காத்திருக்க வைக்காமல், கையூட்டு பெறாமல் நெல் கொள்முதல் செய்ய வேண்டும் என்று ராமதாஸ் கூறியுள்ளார்.
10 Jan 2025 4:54 AM
நெல் குவிண்டாலுக்கு ரூ.700 வழங்க வேண்டும் - தமிழக அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தல்
தமிழ்நாட்டில் நடப்பாண்டில் சுமார் 30 லட்சம் டன் அளவுக்கு மட்டுமே நெல் கொள்முதல் செய்யப்படுகிறது என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
21 May 2024 7:20 AM
நெல் கொள்முதல் தங்கு தடையின்றி செய்யப்படுகின்றது - அமைச்சர் சக்கரபாணி
நெல் கொள்முதல் நிலையங்கள் தேவையான இடங்களில் திறக்கப்பட்டு நெல் கொள்முதல் தங்கு தடையின்றி செய்யப்படுகின்றது என்று அமைச்சர் சக்கரபாணி கூறியுள்ளார்.
25 Jan 2024 4:26 PM
12 ஆயிரம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது
நாகை மாவட்டத்தில், இதுவரையில் 12 ஆயிரம் டன் நெல், நேரடி கொள்முதல் நிலையங்கள் மூலம் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது என்று நாகை நுகர்பொருள் வாணிபக்கழக முதுநிலை மண்டல மேலாளர் தகவல் தெரிவித்துள்ளார்.
18 Oct 2023 6:45 PM
தமிழ்நாடு உள்ளிட்ட 3 மாநிலங்களில் 12 லட்சம் டன் நெல் கொள்முதல்
தமிழ்நாடு உள்ளிட்ட 3 மாநிலங்களில் 12 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு இருக்கிறது.
6 Oct 2023 12:40 AM