பால் வேன் மோதி விவசாயி பலி

பால் வேன் மோதி விவசாயி பலி

எரியோடு அருகே பால் வேன் மோதி விவசாயி பரிதாபமாக இறந்தார். இதனையடுத்து உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
6 April 2023 10:06 PM IST