
விஜய் ஆண்டனி நடிக்கும் 'ககன மார்கன்'... பர்ஸ்ட் லுக் வெளியீடு!
விஜய் ஆண்டனி நடித்துள்ள புதிய படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது.
16 Oct 2024 9:13 AM
'டிராகன்' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு
பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள 'டிராகன்' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது.
12 Oct 2024 6:13 AM
சிம்ரன் நடிக்கும் புதிய படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு
நடிகை சிம்ரன் 'தி லாஸ்ட் ஒன்' என்ற புதிய படத்தில் நடிக்க உள்ளார்.
7 Sept 2024 7:26 AM
நடிகர் புகழ் நடிக்கும் புதிய படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு
பொதுமக்கள் அதிகமாக பயன்படுத்தும் ஷேர் ஆட்டோவை மையமாக கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.
27 Aug 2024 5:59 AM
சுசீந்திரனின் '2கே லவ் ஸ்டோரி' பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியீடு
சுசீந்திரன் இயக்கும் '2கே லவ் ஸ்டோரி' படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது.
2 Aug 2024 3:50 PM
சுசீந்திரன் இயக்கும் '2கே லவ் ஸ்டோரி' படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் இன்று வெளியாகிறது
சிட்டி லைட் பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குனர் சுசீந்திரன் இயக்கும் திரைப்படம் '2கே லவ் ஸ்டோரி'.
1 Aug 2024 9:01 PM
பிரபு தேவா படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டரை வெளியிட்ட விஜய் சேதுபதி
பிரபு தேவா நடிக்கும் 'ஜாலியோ ஜிம்கானா' படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது.
6 July 2024 10:28 PM
பா.ரஞ்சித் தயாரிக்கும் புதிய திரைப்படம் 'பாட்டல் ராதா'... பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு
பா.ரஞ்சித் தயாரிப்பில் தினகரன் சிவலிங்கம் இயக்கும் புதிய படத்துக்கு 'பாட்டல் ராதா' என்று பெயரிடப்பட்டுள்ளது.
24 Jun 2024 2:35 PM
'பயமறியா பிரம்மை' படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டரை வெளியிட்ட இயக்குனர் பா.ரஞ்சித்
அறிமுக இயக்குனர் ராகுல் கபாலி இயக்கத்தில் உருவாகி உள்ள திரைப்படம் 'பயமறியா பிரம்மை'.
3 Jun 2024 7:13 PM
பாரதி ராஜா நடித்துள்ள 'நிறம் மாறும் உலகில்' படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியீடு
'நிறம் மாறும் உலகில்' படத்தில் நட்டி, ரியோராஜ், சாண்டி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
22 April 2024 12:56 AM
நித்யா மேனன் நடிக்கும் 'டியர் எக்ஸஸ்' படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியானது
நித்யா மேனன் பிறந்தநாளை முன்னிட்டு 'டியர் எக்ஸஸ்' படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டு உள்ளது.
8 April 2024 6:29 PM
தன்ஷிகா நடிக்கும் 'தி புரூப்' படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியானது
'ஆக்சன்' படமாக உருவாகும் இந்த படத்தை இயக்குனர் ராதிகா மாஸ்டர் இயக்குகிறார்.
24 March 2024 3:46 PM