தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்துவதை தடுக்க வேண்டும்:  மத்திய மந்திரிக்கு முதல் அமைச்சர் கடிதம்

மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய் ஷங்கருக்கு முதல் அமைச்சர் முக ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
6 April 2023 7:23 PM IST