ரூ.15 கோடி செலுத்தும் வரை நடிகர் விஷாலின் படங்களை வெளியிட இடைக்கால தடை

ரூ.15 கோடி செலுத்தும் வரை நடிகர் விஷாலின் படங்களை வெளியிட இடைக்கால தடை

ரூ.15 கோடியை நிரந்தர வைப்பீடாக செலுத்தும் வரை நடிகர் விஷாலின் பட நிறுவனம் தயாரிக்கும் அல்லது நிதி உதவி செய்யும் எந்த ஒரு புதிய படங்களையும் வெளியிடக்கூடாது என இடைக்கால தடை விதித்து சென்னை ஐகோர்ட்டு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
6 April 2023 4:35 AM IST