தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு; அடுத்த ஆண்டு தொடங்குகிறது
நாட்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு அடுத்தாண்டு தொடங்கும் என்றும், புள்ளி விபரங்கள் 2026ம் ஆண்டில் அறிவிக்கப்படும் என மத்திய அரசு வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
29 Oct 2024 3:38 AM ISTமக்கள்தொகை கணக்கெடுப்பை சாதிவாரி கணக்கெடுப்பாக நடத்த வேண்டும் - ராமதாஸ்
இந்தியாவில் சமூகநீதியைக் காக்க சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு மிகவும் அவசியமானது என ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
22 Aug 2024 1:59 PM ISTஅடுத்த மக்கள் தொகை கணக்கெடுப்பு படிவத்தில் ஆறு மத விருப்பங்கள் மட்டுமே இருக்கும்
பதிலளிப்பவர்கள் கூடுதலாக வேறு எந்த மதத்தின் பெயரையும் மக்கள் தொகை கணக்கெடுப்பு படிவத்தில் எழுதலாம் என்றாலும், தனி குறியீடு வழங்கப்படாது.
27 May 2023 11:06 AM ISTஆதார் தகவல்களை மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு பயன்படுத்தும் திட்டம் இல்லை - மத்திய அரசு தகவல்
கடந்த பிப்ரவரி மாதம் வரை 136 கோடி ஆதார் எண்கள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
6 April 2023 12:42 AM IST