ஆவடி ரெயில் நிலையத்தில் குவிந்த ஆயிரக்கணக்கான பயணிகள்.. ரெயில்கள் வருமா? என கேள்வி

ஆவடி ரெயில் நிலையத்தில் குவிந்த ஆயிரக்கணக்கான பயணிகள்.. ரெயில்கள் வருமா? என கேள்வி

சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் இருந்து புறப்படும் சில ரெயில்கள் ஆவடி ரெயில் நிலையத்தில் இருந்து புறப்படும் என அறிவிக்கப்பட்டது.
15 Oct 2024 7:13 PM
சேலம் வழியாக இயக்கப்படும் 6 ரெயில்களின் எண் மாற்றம்

சேலம் வழியாக இயக்கப்படும் 6 ரெயில்களின் எண் மாற்றம்

சேலம் கோட்டம் வழியாக இயக்கப்படும் 6 ரெயில்களின் எண் மாற்றப்பட்டுள்ளது.
30 Jun 2024 10:46 PM
மைசூரு-சென்னை காவேரி எக்ஸ்பிரஸ் ரெயில்கள் 4 நாட்கள் ரத்து

மைசூரு-சென்னை 'காவேரி' எக்ஸ்பிரஸ் ரெயில்கள் 4 நாட்கள் ரத்து

மைசூரு-சென்னை ‘காவேரி’ எக்ஸ்பிரஸ் ரெயில்கள் 4 நாட்கள் ரத்து செய்யப்படுவதாக தென்மேற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.
27 Jun 2024 10:53 PM
சேலம் வழியாக செல்லும் 10 ரெயில்கள் ரத்து - ரெயில்வே நிர்வாகம் அறிவிப்பு

சேலம் வழியாக செல்லும் 10 ரெயில்கள் ரத்து - ரெயில்வே நிர்வாகம் அறிவிப்பு

3-வது ரெயில் பாதையை இயக்குவதற்கான பணி காரணமாக சேலம் வழியாக செல்லும் 10 ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
20 Jun 2024 2:59 AM
தெற்கு ரெயில்வேயில் இயங்கும் அனைத்து ரெயில்களின் எண்களும் மாற்றம்

தெற்கு ரெயில்வேயில் இயங்கும் அனைத்து ரெயில்களின் எண்களும் மாற்றம்

தெற்கு ரெயில்வேயில் இயங்கும் 296 ரெயில்களின் எண்கள் ஜூலை 1-ந்தேதி முதல் பழைய எண்களைக் கொண்டு இயக்கப்பட உள்ளது.
11 Jun 2024 1:04 AM
பஞ்சாப்:  சரக்கு ரெயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்து

பஞ்சாப்: சரக்கு ரெயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்து

ரெயில் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
2 Jun 2024 7:01 AM
தண்டவாளத்தில் அறுந்து விழுந்த மின்கம்பி.. 7 ரெயில்கள் நடுவழியில் நிறுத்தம்

தண்டவாளத்தில் அறுந்து விழுந்த மின்கம்பி.. 7 ரெயில்கள் நடுவழியில் நிறுத்தம்

ரெயில்கள் ஒரு மணி நேரம் நடுவழியில் நிறுத்தப்பட்டதால் பயணிகள் அவதியடைந்தனர்.
28 May 2024 8:22 PM
கடும் கூட்ட நெரிசல்... ரெயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு

கடும் கூட்ட நெரிசல்... ரெயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு

கூட்ட நெரிசலை சமாளிக்க ரெயில்களில் கூடுதல் ரெயில் பெட்டிகள் இணைக்கப்பட உள்ளது.
17 May 2024 2:20 AM
சென்னை வந்த ரெயில்கள் நடுவழியில் நிறுத்தம்: பயணிகள் அவதி

சென்னை வந்த ரெயில்கள் நடுவழியில் நிறுத்தம்: பயணிகள் அவதி

மின்னழுத்த கம்பி அறுந்து விழுந்ததால் ரெயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு சென்னை வந்த ரெயில்கள் நடுவழியில் நிறுத்தப்பட்டன.
29 April 2024 7:33 PM
மதுரை வழியாக இரண்டு புதிய ரெயில்கள் இயக்கம் - சு.வெங்கடேசன் எம்.பி. நன்றி

மதுரை வழியாக இரண்டு புதிய ரெயில்கள் இயக்கம் - சு.வெங்கடேசன் எம்.பி. நன்றி

மதுரை மாவட்டத்திற்கு மேலும் இரு புதிய ரெயில்களை இயக்குவதற்கான கோரிக்கை வெற்றி அடைந்துள்ளதாக சு.வெங்கடேசன் எம்.பி. தெரிவித்துள்ளார்.
19 March 2024 1:21 AM
நெல்லை வந்தே பாரத் உள்பட 6 ரெயில்கள் நாளை ரத்து

நெல்லை வந்தே பாரத் உள்பட 6 ரெயில்கள் நாளை ரத்து

விழுப்புரம் - திருச்சி இடையே பராமரிப்பு பணி காரணமாக நாளை பல்வேறு ரெயில்கள் வேறு மார்க்கமாக இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.
20 Feb 2024 12:15 PM
டெல்லியில் கடுமையான பனிப்பொழிவு -  26  ரெயில்கள் தாமதம்

டெல்லியில் கடுமையான பனிப்பொழிவு - 26 ரெயில்கள் தாமதம்

தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் உட்பட 26 ரெயில்கள் அதிகபட்சமாக 6மணி நேரம் வரை தாமதம் ஏற்பட்டுள்ளதாக இந்திய ரெயில்வே தெரிவித்துள்ளது
2 Jan 2024 4:51 AM