அதிக உறுப்பினர்களை சேர்த்து முதலிடம் பிடிக்க வேண்டும்  தி.மு.க. உறுப்பினர் படிவம் வழங்கி தேவராஜ் எம்.எல்.ஏ.பேச்சு

அதிக உறுப்பினர்களை சேர்த்து முதலிடம் பிடிக்க வேண்டும் தி.மு.க. உறுப்பினர் படிவம் வழங்கி தேவராஜ் எம்.எல்.ஏ.பேச்சு

கந்திலி தெற்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் அதிக உறுப்பினர்களை சேர்த்து மாவட்டத்தில் முதல் இடத்தை பிடிக்க வேண்டும் என க.தேவராஜ் எம்.எல்.ஏ. பேசினார்.
5 April 2023 10:07 PM IST