
ஐபிஎல்: மும்பை அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா நியமனம்
ஹர்திக் பாண்டியாவை மும்பை அணி டிரேட் முறையில் ரூ.15 கோடிக்கு வாங்கியது
15 Dec 2023 1:08 PM
காயத்தில் இருந்து மீண்டு வருவதற்காக ஹர்திக் பாண்ட்யா கடினமாக உழைத்து வருகிறார் - ஜெய் ஷா
கணுக்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக ஹர்திக் பாண்ட்யா உலகக் கோப்பை தொடரில் இருந்து விலகினார்.
9 Dec 2023 11:06 PM
ஐபிஎல் 2024; குஜராத் அணியில் பாண்ட்யாவின் இடத்தை நிரப்ப அந்த ஆப்கானிஸ்தான் வீரரை வாங்கலாம்- இர்பான் பதான்
ஐபிஎல்-ன் 17-வது சீசனுக்கான வீரர்கள் ஏலம் வரும் 19-ந்தேதி துபாயில் நடக்க உள்ளது.
7 Dec 2023 2:29 PM
"சில நேரங்களில் அமைதியே சிறந்த பதில்"- பும்ராவின் இன்ஸ்டா பதிவு வைரல்
மும்பை இந்தியன்ஸ் அணிக்காக 2013-ம் ஆண்டு முதல் பும்ரா விளையாடி வருகிறார்.
28 Nov 2023 8:25 PM
மும்பை அணிக்கு மீண்டும் திரும்பியது குறித்து ஹர்திக் பாண்டியா கூறியது என்ன ?
குஜராத் அணியின் கேப்டனாக செயல்பட்ட ஹர்திக் பாண்டியாவை மும்பை இந்தியன்ஸ் அணி வாங்கியது
28 Nov 2023 12:26 PM
ஹர்திக் பாண்ட்யா, மும்பை இந்தியன்ஸ் அணிக்கு திரும்பியது மகிழ்ச்சி அளிக்கிறது.. நீடா அம்பானி
குஜராத் அணியின் கேப்டனாக செயல்பட்ட ஹர்திக் பாண்ட்யா, தற்போது மும்பை இந்தியன்ஸ் அணியில் இணைந்துள்ளார்.
27 Nov 2023 5:29 PM
''மும்பை இந்தியன்ஸ் அணிக்கு திரும்ப வேண்டும் என ஹர்திக் எங்களிடம் விருப்பம் தெரிவித்தார்" - குஜராத் அணியின் இயக்குனர்
குஜராத் அணியின் கேப்டனாக செயல்பட்ட ஹர்திக் பாண்ட்யாவை மும்பை இந்தியன்ஸ் அணி ரூ.15 கோடிக்கு வாங்கியது பரபரப்பை ஏற்படுத்தியது.
27 Nov 2023 3:16 PM
குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் சுப்மன் கில் நெகிழ்ச்சி பதிவு!
குஜராத் அணியின் கேப்டனாக செயல்பட்ட ஹர்திக் பாண்ட்யாவை மும்பை இந்தியன்ஸ் அணி ரூ.15 கோடிக்கு வாங்கியுள்ளது.
27 Nov 2023 2:02 PM
ஐபிஎல் 2024; குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு புதிய கேப்டன்!
குஜராத் அணியின் கேப்டனாக செயல்பட்ட ஹர்திக் பாண்ட்யாவை ரூ.15 கோடிக்கு மும்பை இந்தியன்ஸ் அணி வாங்கியுள்ளது.
27 Nov 2023 10:08 AM
ஒட்டுமொத்த நாட்டு மக்களுக்காக இந்த சாம்பியன் பட்டத்தை வெல்ல வேண்டும் - ஹர்திக் பாண்ட்யா உருக்கமான கோரிக்கை
உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இன்று மோத உள்ளன.
19 Nov 2023 6:43 AM
காயம் காரணமாக ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா தொடர்களில் இருந்து ஹர்திக் பாண்டியா விலகல்
உலகக் கோப்பை தொடர் முடிந்ததும் இந்திய அணி, ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்கா தொடர்களில் விளையாட உள்ளது.
17 Nov 2023 10:23 AM
உலகக்கோப்பை தொடரில் இருந்து காயம் காரணமாக விலகிய பின்னர் ஹர்திக் பாண்ட்யா பகிர்ந்த நெகிழ்ச்சியான பதிவு!
உலகக்கோப்பை தொடரில் வங்கதேச அணிக்கு எதிரான ஆட்டத்தின்போது பந்தை காலால் தடுக்க முயன்ற ஹர்திக் பாண்ட்யா, கால் இடறி கீழே விழுந்ததில் காயமடைந்தார்.
5 Nov 2023 7:12 AM