'அதுல் சுபாஷ் வழக்கில் நீதி கிடைப்பதை உறுதி செய்வோம்' - பெங்களூரு காவல்துறை
அதுல் சுபாஷ் வழக்கில் நீதி கிடைப்பதை உறுதி செய்வோம் என பெங்களூரு காவல்துறை தெரிவித்துள்ளது.
13 Dec 2024 8:12 PM IST'தி.மு.க. ஆட்சியில் காவல்துறையின் கைகள் கட்டப்பட்டுள்ளன' - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
தி.மு.க. ஆட்சியில் காவல்துறையின் கைகள் கட்டப்பட்டுள்ளதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.
22 Nov 2024 2:19 PM ISTகாவல்துறையினர் சுதந்திரமாக செயல்பட தமிழக அரசு அனுமதிக்க வேண்டும்: அன்புமணி ராமதாஸ்
காவல்துறையினர் சுதந்திரமாக செயல்பட தமிழக அரசு அனுமதிக்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
12 Nov 2024 12:00 PM ISTநடிகை கஸ்தூரி முன் ஜாமீன் கோரி ஐகோர்ட்டில் மனு தாக்கல்
நடிகை கஸ்தூரி தலைமறைவானதாக கூறப்படும் நிலையில், அவரை தேடும் பணியை போலீஸ் தீவிரப்படுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
11 Nov 2024 12:31 PM ISTவிஜய் மாநாடு: மேலும் 5 கேள்விகள் எழுப்பி காவல்துறை நோட்டீஸ்
தமிழக வெற்றிக் கழக மாநாடு தொடர்பாக மேலும் 5 கேள்விகள் கேட்டு காவல்துறை நோட்டீஸ் வழங்கி உள்ளது.
14 Oct 2024 8:34 PM IST129 காவல்துறை, சீருடை பணியாளர்களுக்கு அண்ணா பதக்கங்கள்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
அண்ணா பிறந்தநாளையொட்டி, காவல்துறை, சீருடை பணியாளர்களுக்கு அண்ணா பதக்கங்கள் வழங்கப்படும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
14 Sept 2024 12:41 PM ISTசுதந்திர தினம்: 15 காவல்துறை அதிகாரிகளுக்கு சிறப்பு பதக்கங்கள் - தமிழக அரசு அறிவிப்பு
சுதந்திர தினத்தை முன்னிட்டு 15 காவல்துறை அதிகாரிகளுக்கு சிறப்பு பதக்கங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
14 Aug 2024 4:58 PM ISTதமிழகத்தில் ஐ.பி.எஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்
சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜி ஆக உள்ள தினகரன், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஏடிஜிபி-ஆக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
4 Aug 2024 1:34 PM IST53 காவலர் குடியிருப்புகள், 6 காவல் நிலையங்கள்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
53 காவலர் குடியிருப்புகள், 6 காவல் நிலையக் கட்டடங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
1 Aug 2024 1:57 PM ISTரவுடி திருவேங்கடம் என்கவுண்டர்.. நடந்தது என்ன? - காவல்துறை விளக்கம்
ரவுடி திருவேங்கடம் என்கவுண்டரில் கொல்லப்பட்டது குறித்து காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.
14 July 2024 5:05 PM ISTகாவல்துறை பாரபட்சமின்றி நெஞ்சுரத்தோடு கடமையாற்றும்: முதல்-அமைச்சர் முக ஸ்டாலின்
ஆம்ஸ்ட்ராங் கொலைக் குற்றத்தின் பின்னணியில் இருப்பது யாராக இருந்தாலும் தண்டிப்பதில் அரசு உறுதியாக உள்ளது என முக ஸ்டாலின் கூறினார்.
9 July 2024 1:50 PM ISTஆம்ஸ்ட்ராங் படுகொலை: காவல்துறை, உளவுத்துறையின் மெத்தனப் போக்கே காரணம் - பி.எஸ்.பி. மாநில செயலாளர் குற்றச்சாட்டு
ஆம்ஸ்ட்ராங் படுகொலை தொடர்பான வழக்கை சிபிஐ விசாரணை செய்ய வேண்டும் என்று பார்த்திபன் தெரிவித்துள்ளார்.
6 July 2024 11:34 AM IST