சென்னை அருகே வாகன சோதனையில் 14 கிலோ தங்க நகைகள் சிக்கின

சென்னை அருகே வாகன சோதனையில் 14 கிலோ தங்க நகைகள் சிக்கின

சென்னை அருகே வாகன சோதனையில் உரிய ஆவணங்களின்றி ஆம்னி பஸ்சில் கொண்டு வந்த 14 கிலோ தங்க நகைகள் சிக்கின. இது தொடர்பாக பிடிபட்ட 2 பேரிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர்.
5 April 2023 4:52 AM IST