பங்குனி திருவிழா:தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோவிலில் இன்று பொங்கல் வைபவம் சிறப்பு பஸ்கள் இயக்கம்

பங்குனி திருவிழா:தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோவிலில் இன்று பொங்கல் வைபவம் சிறப்பு பஸ்கள் இயக்கம்

தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோவில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு இன்று பொங்கல் வைபவம் நிகழ்ச்சி நடக்கிறது. விழாவையொட்டி சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.
5 April 2023 12:15 AM IST