தினத்தந்தி செய்தி எதிரொலி:3 ஆண்டுகளாக குடிநீரின்றி அவதிப்பட்ட பொதுமக்களுக்கு தண்ணீர் கிடைக்க நடவடிக்கை

'தினத்தந்தி' செய்தி எதிரொலி:3 ஆண்டுகளாக குடிநீரின்றி அவதிப்பட்ட பொதுமக்களுக்கு தண்ணீர் கிடைக்க நடவடிக்கை

‘தினத்தந்தி’ செய்தி எதிரொலி காரணமாக 3 ஆண்டுகளாக குடிநீரின்றி அவதிப்பட்ட பொதுமக்களுக்கு தண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
5 April 2023 12:15 AM IST