இந்திய கடல் பகுதிக்குள் படகுடன் ஊடுருவிய இலங்கையை சேர்ந்த 2 பேர்
இந்திய கடல் பகுதிக்குள் படகுடன் ஊடுருவிய இலங்கையை சேர்ந்த 2 பேர், மண்டபம் அருகே கடற்கரையில் படகை நிறுத்திவிட்டு தப்பி ஓடிவிட்டனர். அவர்கள் தங்கக்கட்டிகள் கடத்தி வந்தார்களா? என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
11 Oct 2023 12:15 AM ISTமணமேல்குடி அருகே கடற்கரையில் நின்ற இலங்கை படகு
மணமேல்குடி கோடியக்கரை கடற்கரையில் இலங்கை பைபர் படகு நின்று இருந்தது. அதில் வந்து தமிழகத்தில் ஊடுருவிய மர்ம நபர்கள் யார்? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
5 April 2023 2:15 AM ISTமணமேல்குடி அருகே கடற்கரையில் நின்ற இலங்கை படகு
மணமேல்குடி கோடியக்கரை கடற்கரையில் இலங்கை பைபர் படகு நின்று இருந்தது. இதையடுத்து, தமிழகத்தில் ஊடுருவிய மர்ம நபர்கள் யார்? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
4 April 2023 11:47 PM IST