மறைமலைநகரில்  நகை பறிப்பில் ஈடுபட்ட வாலிபர் கைது

மறைமலைநகரில் நகை பறிப்பில் ஈடுபட்ட வாலிபர் கைது

மறைமலைநகரில் நகை பறிப்பில் ஈடுபட்ட வாலிபரை கைது செய்து செங்கல்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
4 April 2023 4:08 PM IST