தஞ்சையில் பழுப்பு நிலக்கரி எடுக்க தமிழக அரசு ஒருபோதும் அனுமதிக்காது  - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி

தஞ்சையில் பழுப்பு நிலக்கரி எடுக்க தமிழக அரசு ஒருபோதும் அனுமதிக்காது - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி

நிலக்கரி சுரங்க விவகாரம் குறித்து நாளை சட்டப்பேரவையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளிப்பார் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறினார்.
4 April 2023 12:26 PM IST