95 வயதில் 3 தங்கம்; பகவானி தேவியின் சோக வாழ்வு, கடும் முயற்சியின் பின்னணி

95 வயதில் 3 தங்கம்; பகவானி தேவியின் சோக வாழ்வு, கடும் முயற்சியின் பின்னணி

3 தங்க பதக்கங்களை வென்ற 95 வயது தடகள வீராங்கனை பகவானி தேவி படி, கடுமையாக உழைத்து, வெற்றிக்காக பாடுபடு என அறிவுரை வழங்கி உள்ளார்.
4 April 2023 11:38 AM IST