சைக்கிளில் சென்று ஜனநாயக கடமையாற்றினார் நடிகர் விஷால்
நடிகர் விஷால் சைக்கிளில் செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
19 April 2024 10:43 AM GMTதிருப்பத்தூர்: விண்ணமங்கலம் வாக்குச்சாவடியில் வி.வி.பாட் கோளாறு - வாக்குப்பதிவு நிறுத்தம்
சுமார் 2 மணி நேரமாக வாக்குப்பதிவு நடைபெறாததால் வாக்காளர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
19 April 2024 9:16 AM GMTநாடு முழுவதும் வாக்குப்பதிவு தீவிரம்...மதியம் 1 மணி நிலவரம் என்ன?
நாடு முழுவதும் முதற்கட்டமாக 102 தொகுதிகளில் விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
19 April 2024 9:07 AM GMTசென்னையில் உள்ள 3 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு மந்தம்
காலை 11 மணி நிலவரப்படி தமிழகத்தில் 24.37 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன.
19 April 2024 7:31 AM GMTமே.வங்காளத்தில் காலை 11 மணி நிலவரப்படி 33.56 சதவீத வாக்குகள் பதிவு
நாடு முழுவதும் முதற்கட்டமாக 102 தொகுதிகளில் விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
19 April 2024 7:12 AM GMTதேர்தலில் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்- நிதின் கட்காரி பேட்டி
கடந்த முறை 54 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்த நிலையில், இம்முறை 75 சதவீத வாக்குப்பதிவை கொண்டு செல்வதே எங்களது லட்சியம் என்று நிதின் கட்காரி தெரிவித்துள்ளார்.
19 April 2024 6:50 AM GMTநாடாளுமன்ற தேர்தல்: வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழப்பு
நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், மக்கள் தங்களது வாக்கினை பதிவு செய்து வருகின்றனர்.
19 April 2024 6:28 AM GMTநாடாளுமன்ற தேர்தல்: கவர்னர் ஆர்.என்.ரவி வாக்களித்தார்
கவர்னர் ஆர்.என்.ரவி தனது வாக்கினை பதிவு செய்தார்.
19 April 2024 6:19 AM GMTதேசிய ஜனநாயக கூட்டணி அமோக வெற்றி பெறும் - வாக்களித்த பின் ராமதாஸ் பேட்டி
தேசிய ஜனநாயக கூட்டணி தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் அமோக வெற்றி பெறும் என ராமதாஸ் கூறினார்.
19 April 2024 4:53 AM GMTமே.வங்காளத்தில் காலை 9 மணி நிலவரப்படி 15.09 சதவீத வாக்குகள் பதிவு
நாடு முழுவதும் முதற்கட்டமாக 102 தொகுதிகளில் விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
19 April 2024 4:47 AM GMTஇருசக்கர வாகனத்தில் சென்று வாக்களித்தார் ரங்கசாமி
புதுச்சேரி முதல்-அமைச்சர் ரங்கசாமி தனது வாக்கினை பதிவு செய்தார்.
19 April 2024 4:25 AM GMTகருத்துக்கணிப்புகள் அனைத்தும் பொய்யாகும்.. வாக்களித்த பின் ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
ராமநாதபுரம் தொகுதியில் உறுதியாக வெற்றிபெறுவேன் என ஓ.பன்னீர்செல்வம் பேசினார்.
19 April 2024 3:49 AM GMT