சாலையில் சுற்றும் கால்நடைகளின் உரிமையாளர்களுக்கு அபராதம்
சாலையில் சுற்றும் கால்நடைகளின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படும்.
4 Oct 2023 6:45 PM GMTஉணவகங்களில் தரமற்ற உணவுகள் கண்டறியப்பட்டு ரூ.10.27 லட்சம் அபராதம் விதிப்பு - அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
உணவகங்களில் தரமற்ற உணவுகள் கண்டுபிடிக்கப்பட்டு ரூ.10.27 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
4 Oct 2023 12:03 PM GMTமேற்கு ரெயில்வே வழித்தடத்தில் அதிரடி சோதனை; ரெயிலில் ஓசிப்பயணம் செய்த 1,600 பேர் பிடிபட்டனர் - அபராதமாக ரூ.4.60 லட்சம் வசூல்
மேற்கு ரெயில்வே வழித்தடத்தில் நடத்திய அதிரடி சோதனையில் ரெயிலில் ஓசிப்பயணம் செய்த 1,600 பேர் பிடிபட்டனர். அவர்களிடம் இருந்து அபராதமாக ரூ.4.60 லட்சம் வசூலிக்கப்பட்டது.
2 Oct 2023 7:15 PM GMTடெங்கு புழுக்கள் உற்பத்திக்கு காரணமான கட்டுமான நிறுவனத்துக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்
டெங்கு புழுக்கள் உற்பத்திக்கு காரணமான கட்டுமான நிறுவனத்துக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
1 Oct 2023 2:50 PM GMTமேற்குவங்க சுற்றுலா பஸ்சுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்
மேற்குவங்க சுற்றுலா பஸ்சுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
30 Sep 2023 9:09 PM GMTசின்னசேலத்தில் காலாவதியான பொருட்கள் விற்ற 8 கடைகளுக்கு அபராதம்
சின்னசேலத்தில் காலாவதியான பொருட்கள் விற்ற 8 கடைகளுக்கு அபராதம் விதித்து உணவு பாதுகாப்பு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர்.
29 Sep 2023 6:45 PM GMT45 கி.மீ. வேகத்துக்கு மேல் வாகனங்கள் சென்றால் அபராதம்
புதுவை நகர பகுதியில் விபத்துகளை தடுக்கும் வகையில் நவீன கேமரா மூலம் கண்காணித்து 45 கி.மீ. வேகத்துக்கு மேல் செல்லும் வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது.
29 Sep 2023 3:58 PM GMTபுகையிலை பொருட்கள் விற்ற கடைக்காரர்களுக்கு ரூ.3 லட்சம் அபராதம்
நாமக்கல் மாவட்டத்தில் 4 மாதங்களில் புகையிலை பொருட்கள் விற்ற கடைக்காரர்களுக்கு ரூ.3 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.
26 Sep 2023 6:45 PM GMTதைவானில் தீ விபத்து ஏற்பட்ட தொழிற்சாலைக்கு ரூ.62 லட்சம் அபராதம்
தைவானில் தீ விபத்து ஏற்பட்ட தொழிற்சாலைக்கு ரூ.62 லட்சம் அபராதம் விதித்து அரசாங்கம் உத்தரவிட்டது.
26 Sep 2023 12:05 AM GMTபேரையூர், டி.கல்லுப்பட்டி பகுதிகளில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்திய கடைகளுக்கு அபராதம்
பேரையூர், டி.கல்லுப்பட்டி பகுதிகளில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தி கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
25 Sep 2023 11:41 PM GMTகாட்டுப்பன்றிகளை வேட்டையாட முயன்றவர்களுக்கு அபராதம்
காட்டுப்பன்றிகளை வேட்டையாட முயன்றவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
25 Sep 2023 9:24 PM GMTமறைமலைநகர் நகராட்சி பகுதியில் அடுக்குமாடி குடியிருப்புக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்; டெங்கு கொசு உற்பத்திக்கான ஆதாரங்கள் கண்டுபிடிப்பு
பொத்தேரியில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் டெங்கு புழுக்கள் உற்பத்தி ஆவதற்கு காரணமாக இருந்த அடுக்குமாடி குடியிருப்புக்கு நகராட்சி சார்பில் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
25 Sep 2023 11:40 AM GMT