ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருந்து மேல்சிகிச்சைக்கு செல்லஆம்புலன்ஸ் வசதி இல்லாததால் கர்ப்பிணி சாவுதிருவெண்ணெய்நல்லூர் அருகே சோகம்

ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருந்து மேல்சிகிச்சைக்கு செல்லஆம்புலன்ஸ் வசதி இல்லாததால் கர்ப்பிணி சாவுதிருவெண்ணெய்நல்லூர் அருகே சோகம்

திருவெண்ணெய்நல்லூர் அருகே ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருந்து மேல்சிகிச்சைக்கு செல்ல ஆம்புலன்ஸ் வசதி இல்லாததால் கர்ப்பிணி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
4 April 2023 12:15 AM IST