குடியிருப்பு பகுதியில் செல்போன் கோபுரம் அமைக்கக் கூடாது

குடியிருப்பு பகுதியில் செல்போன் கோபுரம் அமைக்கக் கூடாது

குடியிருப்பு பகுதியில் செல்போன் கோபுரம் அமைக்கக் கூடாது என்று குடியாத்தம் வேதாந்தம் நகரை சேர்ந்த பொதுமக்கள் குறைதீர்வு கூட்டத்தில் கோரிக்கை மனு அளித்தனர்.
3 April 2023 11:54 PM IST