முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானை திருக்கல்யாணம்

முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானை திருக்கல்யாணம்

பழனி முருகன் கோவில் பங்குனி உத்திர திருவிழாவில், பக்தர்களின் ‘அரோகரா' கோஷம் விண்ணதிர முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானை திருக்கல்யாணம் நடைபெற்றது.
3 April 2023 11:17 PM IST