இணையத்தில் வைரலாகும் ருத்ரன் பட உன்னோடு வாழனும் பாடல்

இணையத்தில் வைரலாகும் ருத்ரன் பட உன்னோடு வாழனும் பாடல்

ராகவா லாரன்ஸ் நடித்துள்ள ருத்ரன் திரைப்படம் வருகிற ஏப்ரல் 14ம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தின் மூன்றாவது பாடல் வெளியாகி இணையத்தி வைரலாகி வருகிறது.
3 April 2023 10:18 PM IST